இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் வழியாக சிலரை மீட்டது. இன்னும் 50 பேர் வரை விடுவிக்கப்படாமல் உள்ளனர். ஆனால் அவர்களில் ...
ஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ...
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், புதின் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால் போர் நிறுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக அதிக வரிகளை ...