அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் காட்டுத்தீயை அணைக்க சென்ற தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர். சான் ஜுவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பெல் 412 விமானம் பயன்படுத்தப்பட்டது. “நமது மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை ...
ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடியாக ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க மத்திய நேரப்படி இரவு 8 ...
உக்ரைன் அருகே கருங்கடலில் தாக்குதலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருங்கடல் வழியாக செல்லக்கூடிய வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில், பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கும் ...