காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின.இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. எல்லைப்பகுதியில் போர் நிறுத்த மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று ...
உலகின் ஏழை நாடுகள், பிரிக்ஸ் அமைப்பு கூட்டாளிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்,” என வரி மூலம் மிரட்டல் விடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து ...
600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்துள்ளது. கடந்த வாரம் ரஷியாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு ...