கடந்த 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் உள்ளிட்ட கட்டிடங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தால் மோதி தகர்த்தனர். அதற்கு பதிலடியாக அல்கொய்தாவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு பதவியேற்றது. ...
இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ...
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 53.29 ...