அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச ...
தென்கொரியாவில் அதிபராக செயல்பட்ட யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தென்கொரியாவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக ...
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தரை தளத்தில் ஏற்பட்ட இந்த தீயால், 4-வது தளம் வரை கரும்புகை பரவியது. இதில், சிக்கி 3 நோயாளிகள் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ...