நடனச் செல்வி றெசாலி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அர்ப்பணிப்புடன் சமர்ப்பிக்கப் பெற்ற நடன உருப்படிகள் மற்றும் நீண்ட ஒரு கலைப்படைப்பாகவும் திகழ்ந்தது!- ‘அபிநயாலயா நாட்டியாலயம்’ பரதக் கல்லூரியின் ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம் அவர்களின் மாணவியும் ரமேஷ் ரட்ணசிங்கம்- ரவீணா ரட்ணசிங்கம் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி றெசாலி ரமேஷ் ...
செப்டம்பரில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு! த.சிவபாலு B.Ed.Hons. M.A. வள்ளுவருக்கும் முந்தைய பழம்பெரும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் செறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், கனடா தொல்காப்பிய மன்றம் சார்பில் 2-வது உலகத் தொல்காப்பிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் கனடா, ...
கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2வது தொல்காப்பிய மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் த. சிவபாலு தெரிவிப்பு “தொல்காப்பியம் என்ற நூலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எமக்காகப் படைக்கப்பெற்ற ஒரு நூலாகும். அது எமது மொழியின் இலக்கணம் பற்றியும் நாகரிகம் பற்றியும் உள்ளடக்கத்தை கொண்டது ...