தமிழ் மக்களும் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்லின மக்களும் அதிகளவில் வாழும் பிரம்ரன் மாநகரில் புதியதோர் நம்மவர் உணவகம் ‘நம்ம கடை பிரியாணி’. என்னும் பெயரில் திறந்து வைக்கப்பெற்றுள்ள உணவகத்தின் பங்காளர்களின் அழைப்பிற்கு ஏற்ப பிரம்ரன் நகரபிதா பெற்றிக் பிறவுண்; அவர்களின் கரங்களால் நாடா வெட்டப்பெற்று 20-11-2024 புதன்கிழமையன்று ...
கனடாவில் தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வரும் பொருட்கள் சேவைகள் வரி குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆளும் லிபரல் கட்சியும் என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் புத்தாண்டு, நத்தார் பண்டிகையை காலப்பகுதியில் கனடிய நுகர்வோருக்கு இந்த சலுகை ...
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக்கின்றது. கனடியமண்ணிலும், ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 21வது நிர்வாக ...