கனடாவில் மிக உயரிய ‘Howard Bar’ விருது 17 வயதான ருகேஷ் வாகீசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் 500 இராணுவ Cadetsகளில் இருந்து 13 பேர் மட்டுமே இந்த உயரிய விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் Rughesh மட்டுமே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விடயமாகும். கனடாவின் Army Cadet ...
கனடாவில் நன்கு அறியப்பெற்ற தமிழ்த் தொலைக் காட்சி நிறுவனமாகவும் அர்ப்பணிப்புள்ள ஒரு ஊடகமாகவும் விளங்கும் ‘தமிழ்வண்’ தனது 20வது ஆண்டு நிறைவு விழாவை நேர்த்தியான முறையிலும் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தது!! கடந்த20-12-2025 அன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள மெற்றொபொலிட்டன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ...
“நான் கடந்து வந்த 10 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கிறேன், அது எப்போதும் எளிதாக இருந்ததில்லை.” அரசியலில் பத்து ஆண்டுகளைக் கடந்த வெற்றி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் தெரிவிப்பு! ” உங்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக நான் கடந்து வந்த 10 ஆண்டு ...