கனடா கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த ஸ்காபுறோ தென்மேற்கு மாகாணத் தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளர் அசனுக்கு குருமார் ஆசி வழங்கினர்! விரைவில் நடைபெறவுள்ள ஒன்றாரியோவின் ஸ்காபுறோ தென் மேற்கு (Scarbrough Southwest,) தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற அசன் அல் ஹவிஸ் அவர்கள் (Candidate Ahsan-ul-hafiz) ...
கனடாவில் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருகின்ற ;கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ ஏற்பாடு செய்துள்ள‘ நூல்களின் சங்கமம்’ என்னும் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடா-ஸ்காபுறோவில் நகரில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களை இங்குள்ள விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.
கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளி மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஶ்ரீமதி தேனுஜர் திருமாறன் அவர்களின் மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 05-07-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ ...