கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்குரிய விருதுகள் வழங்கும் ...
எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சியில் வீணை இசை மழை பொழியவுள்ளார். அவருக்கு பக்கவாத்திய இசை வழங்க கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான ...
ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றி விழாவாகத் திகழ்ந்தது கடந்த சனிக்கிழமை -21-10-2023 அன்று Whitby நகரில் உள்ள அழகிய மண்டபம் ஒன்றில் ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் ...