வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது குழுவினருடன் இணைந்து ‘கனடா தமிழ்ச் சங்கத்தின்’ பெயரோடு நடத்தும் மாபெரும் விழா! அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பெறவுள்ளன. 416 880 6051
கனடா 2024 ல் சுமார் 360,000 புதிய சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி எண்ணிக்கையைக் குறைக்க கனடிய குடிவரவு, மற்றும் குடியுரிமை அமைச்சர் நடவடிக்கை “கனடாவிற்கு முறையான அனுமதி பெற்று வருகின்ற சர்வதேச மாணவர்கள் எங்கள் கனடாவில் உள்ள சமூகங்களை நன்கு வளப்படுத்துகிறார்கள் மற்றும் கனடாவின் சமூக, கலாச்சார ...
கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக கடந்த 13-01-2024 அன்று சனிக்கிழமைநடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத் தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்’ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றி தெரிவிக்கும்’ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா-ஸ்காபுறோ நகரில் ஆரோசை இசைக்குழு ...