அண்மையில் கனடாவின் ஜோர்ஜ் ரவுண் நகரத்தில் இடம்பெற்ற இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள் தனது ‘அம்மம்மாவும்’இசையாசிரியையுமான ‘இசைக்கலைமணி’ பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலில் பயின்று அற்புதமான தனது இசையரங்கேற்றத்தை அனைவருக்குமாக சமர்ப்பித்தார். அரங்கேற்றம் நடைபெற்ற தினத்தன்று அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம் நிறைந்திருக்க சிவஶ்ரீ ...
உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அவர்கள் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றோம். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை இந்தியா போன்ற ...
ஒட்டாவாவில் உள்ள கனடாவின் கடுகதி நுழைவுத் திட்டத்தின் செயலகமானது தற்போது முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெற்றகளுக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான பாதையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் அனுபவமுள்ள திறமையானவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமைவஅளிப்பதன் மூலம், கனடாவின் திறமைக்கான அதிகரித்து வரும் தேவையை ...