ஒன்றாரியோ மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு பணியாளர்களை அதிகரிக்கவும் குழந்தைகளை பாதுகாக்கவும் விரிவான திட்டம் அறிமுகமாகின்றது ஒன்ராறியோ அரசாங்கம் மாகாணத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் விரிவான குழந்தை பராமரிப்பு பணியாளர் உத்தியை அறிமுகப்படுத்துகிறது என ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே அவர்கள் நேற்று முன்தினம் புதன் ...
கடந்த 21-11-2023 அன்று , ஈழத் தமிழர்கள் 33வது வருடாந்த தமிழீழ தேசிய கொடி தினத்தை கொண்டாடும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்கள் பிரம்ரன் நகர சபையின் முன்றலில் உத்தியோகபூர்வமான கொடியேற்றும் நிகழ்விற்காக கூடியிருந்தனர். அவர்களுடன் நகரத்தின் மேயர் பேட்ரிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர் ...
யா/விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா ஆதரவில் “சொப்பன சுந்தரி” திரைப்படம் சிறப்புக் காட்சியாக டிசம்பர் 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough, ON M1V 1V2 இல் திரையிடப்படும். இந்நிகழ்வு நமது கலைஞர்களை நாமே ...