Conservative Party Pierre Poilievre, Jagmeet Singh, the leader of the next-level opposition NDP, the leader of the next-level opposition Canadian Green Party Elizabeth May, and members of other parties were also graced Tamils’ Event. கனடாவின் ...
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கவிஞர் கழகம் நடத்திய ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா 28-01-2023 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள FRONTLINE COMMUNITY CENTRE மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் அருட்கவி ஞானகணேசன் விழாவிற்கு தலைமை வகித்தார். கவிஞர் கழகத்தின் பொருளாளர் கவிஞர் குமரகுரு ...
ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியினர் நடத்திய ‘தமிழர் மரபுரிமை திங்கள் கொண்டாட்டமாக ”முத்தமிழ்க் கலை விழா’ 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் அழைக்கப்பெற்ற சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைத்து விழாவை ...