ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி பிரேசில் நாட்டின் Deni Cup Tournament இல் கலந்து கொண்டு நாடு திரும்புகின்றது சில நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற Deni Cup Tournament போட்டிகளில் பங்கெடுப்பதற்காக அங்கு சென்ற ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி தற்போது நாடு திரும்புகின்றது. ...
கனடாவில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் புகழாரம் ”இலங்கையின் வடபகுதியில் நிலவிய யுத்த காலத்தில் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி மகா கும்பாபிஷேகம் செய்த வெற்றியாளர் மறைந்த நகுலேஸ்வரக் குருக்கள் ஆவார். அந்த ஆலயம் சிதைந்து போயிருந்ததை முதன் முதலாகக் கண்டு ...
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளம் அமைச்சராக நியமனம் செய்யப்பெற்றுள்ள ஹரி ஆனந்தசங்கரி அவர்களை வாழ்த்துகின்றது கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களால் கனடிய அரசின்அமைச்சரவையில் இணைக்கப்பெற்றுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம். ...