கனடாவில் நடைபெறவுள்ள ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு பயணித்து சமய உரைகளையும் சிவாகம பணிகளையும் செவ்வனே ஆற்றிவருபவருபவர் தான் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் அத்துடன். யாழ்ப்பாணத்தில் ...
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் எழுந்தருளியுள்ள கண்ணகை அம்மனின் புகழ்பாடும் பக்தி மனம் கமழும் பாடல் வரிகளைக் கொண்ட ஸ்காபுறோவில் ‘மனசாளும் கண்ணகி’ இசைத்தட்டு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. புங்குதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவருமான கவிஞர் கதிர் வசந்தரூபன் ...
ஒன்றாரியோ மாணவர்கள் தமத தொழில் தேடும் காலங்களில் அவர்கள் தகுதி பெற்றவர்களாக இருக்கும் வகையில் தொழில் நுட்ப பாடத் திட்டத்தில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ள அரசு ஒன்ராறியோ அரசாங்கமானது நவீனமயமாக்கல் கணினி ஆய்வுகள் மற்றும் தொழில் நுட்பப் பாடத்திட்டம் ஆகியவற்றில் புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்கு நன்மையை பயக்கவுள்ள ...