சூழ்ந்தபல நிலையமைந்தும் சுகம்தேடும் வழிவிட்டுத் தமிழும் தொண்டும் வாழ்வோடு கூடிவர வயற்காட்டிற் கூவுமொரு குயிலே போல்வான் ஆழ்ந்தமைந்த நூற்தேடல் அருங்கலைகள் ஆக்குதிறன் கொண்டுவையத்து ஈழவர்க்காய்த் தமிழெழுதும் இனியானைப் போற்றுவம்யாம் வாழி அன்ப! வள்ளுவனார் வகுத்ததமிழ் மறைகூறு முறைபேணி மனக்கண் நீவிர் உள்ளூறும் அன்பென்னும் நீர்பாய்ச்சிப் பெருவாழ்வுப் பயிர்வ ளத்தீர் ...
பருத்தித்துறையில் பிறந்த திரு. றோய் இரட்ணவேல் அவர்களது கைதி இலக்கம் 1056 (Prisoner # 1056 ) என்னும் நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை 12/06/2023 அன்று மொன்றியல் திருமுருகன் ஆலய மண்டபத்தில் பலரது வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும் மொன்றியலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றையதினம் இந்நூலைப் பலர் திரு. றோய் இரட்ணவேல் அவர்களது ...
நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ள கனடிய மற்றும் அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் கனடா அல்பேர்ட்டா மாகாணத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் காட்டுத் தீயின் மோசமான பரவலால் கனடா அமெரிக்காவின் சில பகுதிகளில் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மக்கள் நன்கு உணரக்கூடியதாக இருப்பதாகவும் இதனால் இரண்டு நாடுகளில் ...