குரு அரவிந்தன் சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன. இதில் மாலை 6 மணிக்குத் தொடங்கி டெரிகிறிஸ்ட் ட்ரைவில் ...
கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடா தேசமானது அகதிக்கோரிக்கையாளர்களை அதிகளவில் தனது நாட்டுக்குள் அனுமதித்தது. அனால் தற்போது கனடா முழுவதிலும் தொழில்சார் வல்லுனர்களுக்கு அதிகளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாதாரண தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் பல மாகாணங்களில் தேவைப்படுகின்றார்கள். எனவே. அகதிக் கோரிக்கையாளர்களை விட அனுபவம் உள்ள ...
குரு அரவிந்தன் – Canada இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா இந்த நிலைக்கு முன்னேறியிருக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கனடா நாடு ...