Prisoner 1056 ஆங்கில நூல் அறிமுகம் எதிர்வரும் ஜூன்11ம் நாள் ஞாயிறு மாலை 3 மணி (11.06.2023) அளவில் மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கல்யாண மண்டபத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. தனது 17வது வயதில் தமிழர்களில் ஒருவராக இலங்கை அரசின் காவல்துறையினரால் தேச விரோத தமிழர்களுள் ஒருவரென ...
எதிர்வரும் 18-06-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘கனடா உதயன் சர்வதேச விருது விழா-23 வெற்றிபெற கனடியப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கனடியப் பிரதமரின் அலுவலகம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி இன்று எமது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. மேலும் இவ்வருட விருது விழாவில் வழங்கப்பெறும் ...
இரண்டு வெளிநாட்டு விருதாளர்களோடு ஐந்து கனடா வாழ் விருதாளர்களும் கௌரவிக்கப்பெறுகின்றார்கள். ‘இளையோர்களுக்கான அடையாளம்’ விருதுகளை ஒன்றாரியோ மற்றும் கியுபெக் மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற இளம் வெற்றியாளர்கள் பெறுகின்றார்கள். uthayannews@yahoo.com www.uthayanews.ca