இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரச்சனைகளுக்குரியவராக தோற்றம் பெற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து ஏனைய உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்என்பது குறிப்பிடத்தக்கதாகும் அப்பொழுது இந்தோனேசியாவிலிருந்து ஒன்றாக உக்ரேன் அதிபருடன் இணைந்து உரையாடிய கனடிய மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்ததுடன் தங்கள் நாடுகளின் ...
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிராக ஒரே மனதாக தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தையும் அப்பாவிப் பொதுமக்களையும் மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை விளைவித்து அழகிய ஒரு தேசத்தை அழித்து ...
கடந்த சனிக்கிழமை மாலை கனடா மொன்றியல் திரு முருகன் கோவிலில் மதிப்பிற்குரிய “வீணை மைந்தன்” என்கிற ஐயா திரு கே.ரி சண்முகராஜா அவர்களின் பவள விழா மிகுந்த ஏழுச்சியுடன் இடம்பெற்றது . ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்திருந்தாலும் இதுபோல ஒரு தரமான இலக்கிய ...