சமூக அறிவித்தல் கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இடம்: Morningside Park Area 8,9 ( Morningside Ave & Ellesemere Rd ) ...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவருமாகிய அகணி சுரேஸ் எழுதிய மூன்று நால்களின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகர சபை சபா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த விழாவாக இடம்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அன்பு அறிவிப்பாளர் ...