ஸ்காபுறோவில் திருமதி விஜயா குலா வின் நிர்வாகத்திலும் பல தொண்டர்களின் கடுமையான ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE நிறுவனம் நடத்திய கனடா தின விழா கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் வீ;தியில் உள்ள FRONTLINE COMMUNITY CENTRE தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி கனடா தின ...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கமானது கனேடியத் தமிழ்ச் சங்கத்துடன் தமிழ்மொழி கற்றல் கற்பிப்பதன்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளனர். ஒப்பந்ததில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந. பஞ்சநதம் அவர்களும் கனேடியத் தமிழ்ச்சங்க நிறுவுனர் . சு. இராசரத்தினம் அவர்களும் கையொப்பம் இட்டனர். இங்கே காணப்படும் படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பெற்றவையாகும். தற்போது ...
கனடிய விமான நிலையங்களில் ஊழியர்களின் தட்டுப்பாடு காரணமாக விமான சேவைகள் பல இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது கனடிய விமான நிலையங்கள் பலவற்றில். தாமதங்கள் மற்றும் விமான சேவைகள் பல இரத்துசெய்யப்படுதல் ஆகியன தொடர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் கனடிய ஊடகங்களுக்கு ...