கனடா உதயன் பத்திரிகையின் 29 ஆவது ஆண்டு பல்சுவை கலை விழா டிசம்பர் 13ம் திகதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. விழா குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. கனடா கீதம். தமிழ்த் தாய் வாழ்த்துடன் அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. வரவேற்பு நடனம் வர்ணிகா துவாரகன் அவர்களால் ஆடப்பெற்றது. பிரதம விருந்தினராக தமிழ்மாமணி உலகசாதனையாளர் ...
கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்களுக்கான மிகப்பெரிய அமைப்பான கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) இவ்வாண்டிற்கான கலை மற்றும் ஊடகம் சார்ந்த சிறப்பு விருது கனடா GTA ,இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் அதிபர் கெங்காதரன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது. 12-12-2025 ...
சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்கும் கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு! International Medical and Health Orgnization என்று அழைக்கப்பெறும் சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்கும் கொடையாளர்களை கௌரவிக்கும் மற்றும் அவர்களுக்கு அமைப்பின் பணிகளை பற்றிய விபரங்களை எடுத்துரைக்கும் நிகழ்வு கடந்த7ம் ...