உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்கியது. இதை பயன்படுத்தி ...
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் 2019-ல், தனியார் பல்கலைக் ...
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கிளார்க் நெடுஞ்சாலை அருகே விமானம் விழுந்த நொறுங்கியது. இதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ...