ஒன்ராறியோவின் ‘FAST’ (Funding Advanced Systemic Therapies) எனப்படும் புதிய முன்னோடித் திட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான மருந்துகளுக்குக் காத்திருக்கும் கால அளவை ஒரு வருடத்தால் குறைத்து, மருத்துவப் பயனாளிகள் முன்கூட்டியே ஒவ்வோர் ஆண்டும் 7–10 உயர் சிகிச்சைகளை எளிதாகப் பெற முடியும். இம்முயற்சி, ஏறத்தாழ 9 மில்லியன் ...
கனடாவில் மிக நீண்ட காலமாக சமூக, வர்த்தக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும் ஊடக நண்பர்களை மதிக்கும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் ஶ்ரீஸ்கந்தராஜன் வல்லிபுரநாதர் (ஶ்ரீ) அவர்களின் புதல்வர்கள் தர்ஷன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் கனடாவில் சட்டத்தரணிகளாக பணியாற்றுகின்றார்கள் என்பது அவர்களின் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதப்பட்டு ...
செம்மணியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்விளைவாக அணையாவிளக்கு தூபியும் அமைக்கப்பட்டது. சேதப்படுத்தும் பட்ட ...