தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது ...
ந.லோகதயாளன். கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அழிவடைந்த பாலத்திற்கு பதிலான பாலத்தை அமைப்பதற்காக 40 இந்திய இராணுவத்தின் பொருளியல்ப் பிரிவு ஒன்று கிளிநொச்சி வருகை தந்துள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில. அழிவடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தை அமைக்க 6ம் திகதி சனிக்கிழமை மாலை இந்த இந்திய இராணுவ பொறியியல் ...
உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ...