பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் ...
உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், மியாமி நகரில் இன்று உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய ...
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள் கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாக பிரசன்னமாகி உதவிக் ...