இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி. கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை இந்த பதவியில் அவர் நீடித்த நிலையில், அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை டிரம்ப் நியமித்து உள்ளார். இதன்படி, செர்ஜியோ கோர் என்பவரை அதிபர் டிரம்ப் நியமித்து ...
2026- தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது என்று திருமாவளவன் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா ...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு ...