கனடா – கோர்ன்வோல் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 23ம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கோர்ன்வோல் – மொன்றியால் மற்றும் ரொறன்ரொ பெரும்பாகம்- பிரம்ரன் ஆகிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை தந்து பக்திபூர்வமாக இரதோற்சவத்தைக் கண்டு களித்தார்கள். இரதோற்சவம் நான்கு வீதிகளிலும் ...
புதிதாக விஸ்தரிக்கப்பெற்ற ஸ்காபுறோ Medcentre Health அவசர மருத்துவ நிலையத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் நீண்ட காலமாக மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகாமையில் இயங்கிவந்த Medcentre Health அவசர சிகிச்சை வைத்திய நிலையம் தற்போது புதிதாக விஸ்தரிக்கப்பெற்று அதன் திறப்பு விழா கடந்த 18-07-2025 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோவில் 2225 ...
பெண் வைத்தியசாலையில் அனுமதி — மட்டு நகரில் சம்பவம் ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு ...