மனிதநேய மக்கள் கட்சியின் 18-வது ஆண்டு விழா சென்னை மண்ணடியில் உள்ள அந்த கட்சியின் தலைமை வளாகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கட்சி கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களின் ...
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பா.ம.க.வில் டாக்டர் ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் ...