மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (19-04-2025) இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை ...
மார்க்கம் நகரில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் பேசும் முதியோர்களுக்கான சேவைகளை வழங்கி வரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பு நடத்திய புத்தாண்டு விழா 16-04-2025 அன்று புதன்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அங்கு ...
ஒன்ராறியோ அரசு 328,000 பேரை முதன்மை பராமரிப்பு குழுக்களுடன் இணைப்பதற்காக $110 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்கிறது. இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குடும்ப மருத்துவர் அல்லது முதன்மை பராமரிப்பு வழங்குநர் கிடைப்பதை உறுதி செய்யும் இலக்கை நெருங்குகிறது. இந்த முயற்சியில், குடும்ப மருத்துவர்கள், செவிலியர் ...