(கனகராசா சரவணன்) ஆண்களுக்கு சாரய குப்பிகளையும் பெண்களுக்கு அரிசியையும் வழங்கி வாக்கு கேட்பவர்களிடம் ஏமாந்து மீண்டும் 5 வருடம் பழைய ஒரு துப்பாக்கியமான நிலமைக்கு தள்ளப்படும் எனவே கிராமங்களிலும் ஊழல் மோசடியற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாக இருந்தால் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் பழைய தரப்பினரை நிராகரித்து திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கவும் ...
“கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எமது தமிழ்ச் சமூகத்தை இணைக்கும் பணிகளை மாத்திரமே ஆறறிவருகின்றது” அதன் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி புகழாரம் (மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் தமிழர் வர்த்தக சமூகத்தை உயர்த்துவதிலும் அவர்களை ...
இலங்கையில் ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன் வைக்க முடியாத தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருமதி லீலாதேவி ...