டில்லியில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் டில்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூ ஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார்- 6, பிளாட் எண்கள். 15 மற்றும் 22” என்ற முகவரியில் அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட டில்லி அ.தி.மு.க. அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். – புரட்சித் ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சூழல்அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழல் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மாணவர்களை வலுவூட்டுகின்ற இப்பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ...