குரு அரவிந்தன் தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் கனடா நாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-09-2024) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் 11-09-2024 புதன்கிழமை மாலை மன்னாரிற்கு விஜயம் செய்தனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ...
பு.கஜிந்தன் பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு என முன்னாள் யாழ் மாநகர முதல்வரும் பிரபல சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் அவர் வடமராட்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்