சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்து இருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் விபி-ஜி ...
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா தி.மு.க.வில் இணைந்தார். ...
மொன்றியால் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களுடன். உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பித்த தமிழர் விழா கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ...