தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் அவர்கள் குறித்தும் மற்றும் நடிகை நயன்தாரா குறித்தும் அவமதிப்பாக கருத்து தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அவர்களின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றேன். ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கும் நிலையில், ...
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல் என பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ...
“பொருளாதார பாதிப்பு மற்றும் வேலையற்றோர் வீதம் சடுதியாக உயர்வு” கனடாவில் தற்போது வெளிவந்த ஒரு மிக முக்கியமான புள்ளிவிபரம் சமூக மற்றும் பொருளாதாரத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் ” Statistics Canada”எனப்படும் கனடாவின் புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கையிலிருந்து வெளியாகியுள்ளது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கான தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ...