இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-07-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. – அரசாங்ம், ஆசிரியர் மீதான அடாவடி மற்றும் அசமந்த போக்கு தொடர்பில் இதன் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் அரசாங்கம், ஆசிரியர் மீது பல்வேறுபட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கையில் தற்சமயம் ...
கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடா உதயன் ஆசிரிய பீடம் அவரிடத்தில் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது மேற்படி கடிதத்தில் கனடா உதயன் ஆசிரிய பீடம் பின்வருமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது திரு குமார் இரத்தினம் தலைவர் கனடிய ...
“தனது அரசியல் அனுபவம், சட்டப்புலமை, ஆளுமை என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய எதனையும் பெற்றுக் கொடுக்காது, தமிழ் மக்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திச்சென்ற தலைவர்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கடந்த 30.06.2024 அன்று இயற்கை எய்தினார். பொதுவாக ஒருவர் இயற்கை ...