”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்கவில்லை .அமைச்சரவையில் இரு தமிழர் என படம் காட்டப்பட்டவர்களில் இராமலிங்கம் சந்திரசேகர் மலையகத்தமிழர் .அடுத்தவரான மாத்தறை தமிழ் பெண்ணான சரோஜா சாவித்ரி போல் ராஜ் தன்னை ஒரு தமிழராக ...
“அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் தான்” என்று மிலன் குந்ரோ கூறுவார். மறதிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தை அதாவது நினைவு கூர்தலை,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் முன்னெடுக்க வேண்டும். முதலாவதாக,தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முயற்சிக்கும் ஒடுக்கு முறையின் ...
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27ம் திகதியன்று மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன. இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள் திருக்கோவில் பிரதேச மாவீரர் குடும்பங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டதோடுஇ மேற்படி துயிலும் ...