இலங்கை அரசின் திட்டமிட்ட ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக அமையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இருந்து போரணியாக ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந் பெண் ஒருவர் 10 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் 23.01.2024 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் ...