எச். எச். விக்கிரமசிங்க நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடத்தும் “200 ல் மலையகம் மாற்றத்தை நோக்கி …” மாநாடு வரலாற்று நிகழ்வில் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளையின் “மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்”, தெளிவத்தை ஜோசப் எழுதிய “தெளிவத்தை ஜோசப் கதைகள்”, ...
நேற்று வெள்ளிக்கிழமை 15ம் திகதி கனடாவின் ரொறன்ரோ மாநகரில் அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுகள் மற்றும் பத்திரிகைத்துறை ஆசிரியர் ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத்தின் தலைவர் திரு தோமஸ் சாரஸ் அவர்கள் தனது குழுவினருடன் ...
தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம், பொலிகண்டி பேரணி இணைப்பாளர் பொத்துவில் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ...