யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களுக்கான அகரம் நிறுவனத்தின் “பொங்குவோம் பொங்கவைப்போம்” எனும் தொனிப்பொருளில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மதியம் 12.00 மணியளவில் அகரம் உதவும் கரங்கள் தலைவர் ஜே.மதியழகன் தலமையில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் யாழ்ப்பாண ஊடக ...
பு.கஜிந்தன் பிரித்தானியாவின் இளவரசி அவர்கள் 05 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார். எதிர்வரும் 11.01.2024 அன்று வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நிலையில் பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் நிர்மாணிக்க ப்பட்டு, மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானியா நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார். என அறியமுடிகிறது. ...