– யாழ்ப்பாணத்தில் ஜேவிபி சுனில்ஹந்துநெந்தி ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே வட மாகாண விஜயம் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி தெரிவித்தார். இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி ...
-சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது ...
அனைத்துலக தமிழாசிரியர்கள் மாநாடு கனடாவின் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் 2024 யூன் மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கனடா தமிழ்ச் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இந்த. சந்திப்பை தலைமை தாங்கி நடத்தியவர் கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு ...