கனடா ஸ்காபரோ நகரில் முதன்முதலாக மருத்துவக் கல்லூரியை உருவாக்க அடித்தளமிட்டு ஒன்றாரியோ அரசாங்கம் வரலாறு படைத்துள்ளது. கனடாவில் ஒவ்வொரு மாகாணத்திலும் பல மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. ஆனால் தமிழ் மக்களும் ஏனைய பல்லினங்கள் சார்ந்த மக்களும் அதிகளவில் வாழும் ஸ்காபுறோ நகரில் இந்த மருத்துவக் கல்லூரி அமைய இருப்பது ...
பு.கஜிந்தன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி நாடகக் குழுவினரைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (9) இடம்பெற்றது. மருனார்மடம் சந்தியிலிருந்து காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தை அண்மித்ததும் மேலைத்தேய வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ...
இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களது சேவை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிதியத்தின் இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினால் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அம்பாறை ...