நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த ...
இந்த வாரம் சீனத் தூதுவர் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். நலிவுற்றவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதியினருக்கு நிவாரணமும் வழங்கினார். குடிமக்கள் சமூகங்களை சேர்ந்தவர்களோடு ஜெட் விங் ஹோட்டலில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. சந்திப்பின்போது சீனா ...
(8-11-2023) ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், 08-11-2023 அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 06-11-2023 அன்றைய தினம் ஆங்கில பாட ஆசிரியை ஒருவர் ...