பு.கஜிந்தன் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருடன் இணைந்தனர். இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டக் களத்திற்கு ...
– மனோ கணேசன் எம்பி மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் ...
எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சியில் வீணை இசை மழை பொழியவுள்ளார். அவருக்கு பக்கவாத்திய இசை வழங்க கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான ...