நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர், தமிழ்நாட்டில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்காக ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கினார். இலங்கையிலும் மணிப்பூரிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து திவ்யா ...
நடராசா லோகதயாளன் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதற்கமைய பருத்தித்துறை பகுதியில் வீதிகளில் உண்டியல மூலம் நிதி ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் 23 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கடைக்குள் நுழைந்த சிலர் தங்களைப் ...