(மன்னார் நிருபர்) (05-12-2023) அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபராக கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற தனபாலசிங்கம் தனேஸ்வரன் இன்று(05) செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தனபாலசிங்கம் தனேஸ்வரன் மன்னார் ...
மன்னார் நிருபர் மன்னார் டாஸ்லிங் டைமன் நடன பயிற்சி கல்லூரியின் இரண்டாவது நடன பயிற்சி கல்லூரி மன்னார் நகர் பகுதியில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளின் நடன திறமைகளை மெருகூட்டும் விதமாகவும் சிறுவர்களுக்கு நடன பயிற்சி யை வழங்கும் முகமாக குறித்த ...
பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரகாம் சுமந்திரன் அவர்களும் தலைமைத்துவத்துவ பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சிவஞானம் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக போட்டியிட மாட்டார். பின்வாங்குவார் . இது உறுதி. சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய ...