அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யாமலும், அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும், மக்கள் நிம்மதியுடன் ...
ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த “கொடுமுடி கோகிலம்” என அழைக்கப்படும் பாடகி மற்றும் நாடக நடிகையுமான மறைந்த பத்ம ஸ்ரீ கே.பி சுந்தராம்பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் திருவுருச்சிலை அமைக்கப்பட்டது. இதனை, சர்வதேச மகளிர் தினத்தில் அவரது பெருமையை நினைவு கூரும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி ...
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி உள்ளது. போரில் ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள ...