தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும் மற்றும் 4 ...
பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது: பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர். நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான மற்றும் சட்டவிரேதமாக பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மதங்களுடைய சிலைகள் அகற்ற கோரி தனிநபர் பிரேரணைகள் 05-03-2026 அன்ற வியாழக்கிழமை (5) கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பெற்றது. மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் ...