பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச்சென்றுள்ளனர். 03-05-2024 திங்கட்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மேற்படி பெண் தலைமைத்துவக் ...
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி பெற்றுள்ளனர். கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியில் இரண்டு மாணவிகள் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விசேட சித்தி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பின்தங்கிய கிராமமான உழவனூர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு! ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்ட்பட்ட நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் 01-06-2024 மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நேற்று மாலை அருகிலுள்ள ...